
பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு
பிரான்ஸ் தலைநகரில் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி மிக பெரும் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .
கொரானாவினால் ஏற்படுத்த பட்ட தடைகளை நீக்க கோரி ,மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகினறனர் .
தொடர்ந்து இடம் பெற்று வரும் மக்கள் போராட்டத்தினால் ,ஆளும் அரசு பெரும் இருக்கடியில் சிக்கியுள்ளது .
கொரனோ காலத்தில் விதிக்க பட்ட தடைகளை நீக்க கோரியே மக்கள் இந்த தன்னெழுச்சி போரட்டத்தை, ஆளும் அரசுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர் .
மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நகர்வில் ஏழாயிரம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் .
மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீச்சியடிக்கும் பொலிஸ் செயல் பாடுகள் ,போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
- சின்வார் இறப்பு வெளியான காட்சிகள்
- சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்
- துருக்கியில் 1100 போராட்டக்காரர்கள் கைது
- ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம்
- வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் பலி
- இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி
- பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
- இஸ்ரேல் விமானத்தை தளத்தை தாக்கிய ஹவுதி சிக்கிய அமெரிக்கா விமானம்
- இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலி
- தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்