
பாண் சாண்ட்விச் |பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி |Bread Sandwich Recipe| Bread Sandwich
பாண் சாண்ட்விச் ,இலகுவான முறையில் பிரட் சாண்ட்விச் சுவை போல செய்வது எப்படி என்ற கவலை விடுங்க மக்களே .
பேக்கரி சுவையில் பாண் சாண்ட்விச் இப்படி செய்து நாள் தோறும் சுவையுங்க மக்களே ,மிக இலகுவான செய்முறை ,வாங்க செய்முறைக்குள் போகலாம் .
பாண் சாண்ட்விச் செய்வது எப்படி .? அதற்கு தேவையான பொருட்கள் என்ன .வாங்க இதில பார்க்கலாம்
முதல்ல பிரட் சாண்ட்விச் செய்திட அடுப்பில சட்டியை வைச்சு அதில எண்ணெய் ஊற்றிடி சூடாக்கி கொள்ளுங்க .
எண்ணெய் சூடானதும் கடுகு ,சிறும் சீரகம் ,இரண்டு பச்சமிளகாய் இரண்டு பொடியாக்கி வெட்டிய வெங்காயம் ,சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்க .
அரை கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,பாதி குடமிளகாய் நன்றாக பொடியா வெட்டி சேர்த்திடுங்க ,கூடவே கோவா மெல்லியதாக வெட்டி சேர்த்திடுங்க கூடவே தக்காளி பழம் பொடியாக வெட்டி சேர்த்திடுங்க ,
இப்போ நன்றாக எல்லாத்தையும் சேர்த்து வதக்கிடுங்க ,நன்றாக வதங்கியதும் ,மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,சீராக தூள் ,காரத்திற்கு வெறும் மிளகாய் தூள் ,தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிடுங்க .
இப்போ இது கூட எலுமிச்சை சாறு விட்டு கலக்கிடுங்க ,இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்திட்டு அடுப்பை அனைத்திடுங்க .இப்போ பாண் சாண்ட் வீச்சுக்கு தேவையான மசாலா ரெடியாகிடிச்சு .
{பாண்}பிரட் சாண்ட்விச் செய்முறை இரண்டு
இப்போ அடுப்பில் தோசை கல்லை வைத்து ,எண்ணெய் தடவி சூடாக்கி கொள்ளுங்க ,சூடான எண்ணெய் மேல பாணை போட்டு இரு பக்கமும் நன்றாக வேகி வரும் பதத்திற்கு சூடாக்கி எடுத்திடுங்க .
இப்போ அதன் மேல மசாலாவை சேர்த்து வைத்து சாப்பிட்டு கொள்ளுங்க .
அவ்வளவு தாங்க {பாண்}பிரட் சாண்ட்விச் ரெடியாடிச்சு ,இதுபோல நன்றாக சுவைத்து இனி சாப்பிட்டு கொள்ளுங்க மக்களே .
- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry
- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE
- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL
- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE
- பசியால் வடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் |@SrilankaVillageCook
- யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI
- யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry
- மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu
- சுவையான ஆட்டு இறைச்சி கறி | Mutton curry | மட்டன் பிரட்டல் |mutton gravy | easy mutton curry recipe
- நெத்தலி மீன் 65 செய்முறை
- அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி
- மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI
- சிக்கன் லாலிபாப் சாப்பிடலாம் வாங்க
- கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்
- மொறு மொறு மெது வடை