பாடசாலைக்குள் புகுந்து மாணவர்களை வெட்டிய கொடூரன்

மனைவி கள்ள காதால் - வெட்டி கொன்ற கணவன்

பாடசாலைக்குள் புகுந்து மாணவர்களை வெட்டிய கொடூரன்

சீனாவின் குன்மிங் நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் கத்தியுடன்

புகுந்த 56 வயது நபர் ஒருவர் அங்கு நின்ற மாணவர்கள் மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினான் ,

இந்த செய்தியை அறிந்து விரைந்து வந்த போலீசார் முற்றுகையை கண்ணுற்ற இவன்

,அதில் இருந்து தப்பிக்க மாணவன் ஒருவனை சிறை பிடித்து அவன் கழுத்தில்

கத்தியை வைத்து மிரட்டினான் ,போலீசார் கேட்டு கொண்டும் அவனை விடுவிக்க

தவறியதால் குறிபார்த்து சுடும் தாக்குதல் மூலம் அவன் சுட்டு கொலை செய்ய பட்டான்

இந்த தாக்குதலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Spread the love