பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை

இம்ரான்கான்

பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை

பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான்கான் இன்று இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ,

இரண்டு நாட்கள் இங்கே தங்கி இருக்கும் இவர் இரு நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி ,மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பேசுவார்

எனவும் புதிய ஒப்பந்தங்களில கைச்சாத்திடுவார் எனவும் தெரிவிக்க பட்டுளள்து

இவரது இந்த வருகை இந்தியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

Home » முக்கிய செய்திகள் » பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை
Spread the love