நீரில் மூழ்கி வாலிபர் மரணம்


நீரில் மூழ்கி வாலிபர் மரணம்

இலங்கை – மாதஹ்வாச்சி ,மஹதிவுல் வாவியில் நீராட சென்ற 29 வயது வாலிபர் நீரில் மூழ்கிய நிலையில் , மீட்க பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் .

எனினும் சிகிச்சை பலனின்றி தற்போது இறந்துள்ளதாக மதவாச்சி மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கையில் ஆண்டு தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாரணங்கள் இவ்வாறு நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன