
நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை
நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை ,சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய காணொளியை தினமும் பார்த்தார்கள் இது சத்தியம் பேசுறேன்.
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தற்போது விக்கிரபாண்டி தேர்தல் தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார் .
அந்த பிரச்சாரத்தின் போது அவர் வாரி வாரி அல்ல திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் எதிர்கட்சிக்கு தொடர்பாக கடுமையான விவாதங்களையும் தற்கரீதியாக எடுத்து வைத்தார் .
பதவி ஆசையில் வரவில்லை சாட்டை தெரிவிப்பு
இதன் போது நாம் தமிழர் கட்சியை சீமானுடைய கட்சியை பார்த்து தான் தான் அரசியலுக்கு வந்ததாகவும் எனவே தான் அரசியலுக்கு அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற பதவி ஆசையில் வரவில்லை என தெரிவித்தார்.
இந்த கட்சி இருக்கும் வரை தான் உயிர்ப்போடு இருப்பினும் அதற்காக இறுதிவரை தான் பணியாற்றியிருக்கிறார் வேட்பாளர்களும் களமிறங்கி தீவிரமான பரப்பளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சியை திட்டமிட்டு செயலாற்றுவது இந்த செயல்பாடு ஊடாக இம்முறை இந்த ஒரு ஆசனத்தையும் அவர்கள் பிடித்து விட்டால் அதுவே நமக்கு கிடைக்கப்பட்ட மிகப்பெரும் வரலாற்று சாதனையாக பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி
அதனை அடுத்து விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பேசிய துறைமுருகன் அவர்கள் நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்பாக எடுத்து விளக்கினார்.
இவரது பேச்சுக்கள் அனல் பறக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றது அதே போல அதை கேட்டு கேட்டு சீமான் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியோடும் பொழுது காண முடிகின்றது .
அந்த காணொளியில் உள்ள காட்சிகளை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே உள்ள காணொளியை பார்த்து நீங்களும் நாங்களும் கட்சியினுடைய பேச்சைக் கேட்டு மகிழுங்கள் இது அரசியல் பேச்சு அல்ல இது ஒரு அரசியல் வகுப்பு.
ஆளுமையுள்ள சிறந்த பேச்சாக இந்த பதிவில் சாட்டை துரைமுருகன் பேச்சு வீச்சாக காணப்படுகிறது ,கீழே காணொளியை பாருங்கள்