நடிகை… சமந்தாவின் புதிய சாதனை

சமந்தாவுடன் நடிக்க மறுக்கும்

நடிகை… சமந்தாவின் புதிய சாதனை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு புதிய அங்கீகாரம் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.

இந்தியாவிலேயே முதல் நடிகை… சமந்தாவின் புதிய சாதனை
சமந்தா


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.

சமந்தா

மனோஜ் பாஜ்பாய் – பிரியாமணி ஆகியோர் நடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

அந்த சீரியஸின் தொடர்ச்சியாக ஃபேமிலி மேன் – 2 வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை

அமேசான் பிரைம் ட்விட்டரில் வெளியிட்டது. அப்போது சமந்தாவுக்கென தனி எமோஜியையும் டிவிட்டர்

அறிமுகப்படுத்தியது. இது இந்திய நடிகைகளில் சமந்தாவிற்கு தான் முதல் முறையாக அமைந்துள்ளது.

Spread the love