Posted in இலங்கை செய்திகள் தேர்தலில் யாரை ஆதரிப்பது – வவுனியாவில் கூடும் தமிழரசு கட்சி _ (நாடகக்குழு ) Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2019 Leave a Comment on தேர்தலில் யாரை ஆதரிப்பது – வவுனியாவில் கூடும் தமிழரசு கட்சி _ (நாடகக்குழு ) Spread the love இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று வவுனியாவில் தமிழரசு காட்சி செயல் குழு கூடவுள்ளது ,இதிலேயே இந்த தீர்மான முடிவுகள் அறிவிக்க படும் என தெரியவருகிறது