தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி
தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி ,தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், மூன்று பெண்கள் உட்பட குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நபாத்தியா மாவட்டத்தில் உள்ள டெய்ர் ஸஹ்ரானி
நபாத்தியா மாவட்டத்தில் உள்ள டெய்ர் ஸஹ்ரானி நகரின் மீதான இந்தத் தாக்குதலில், ஐந்து குழந்தைகள் மற்றும் ஆறு
பெண்கள் உட்பட மேலும் 19 பேர் காயமடைந்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
“ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், நபாத்தியா மாவட்டத்தின் டெய்ர் ஸஹ்ரானி நகரின் மீது இஸ்ரேலிய எதிரிகள் நடத்திய தாக்குதலில்…
மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் வீரமரணம்
மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் வீரமரணம் அடைந்தனர், மேலும் ஐந்து குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்தனர்,” என்று அமைச்சகம் கூறியது
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








