துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்

துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்

சிரியாவில் “Anab பகுதியில் உள்ள துருக்கி இராணுவத்தின் முகாம் மீது ரொக்கட் தாக்குத்தல் நடத்த பட்டுள்ளது.

இந்த துருக்கி இராணுவ முகமா மீதான ரொக்கட் தாக்குதலில அந்த முகாமில் பலமான வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது .

திடீர் ரொக்கட் தாக்குதலில் துருக்கி முகாம் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

மேலும் துருக்கிய இராணுவத்தினர் காயமடைந்து இறந்தும் உள்ளனர் என்கிறது முக்கிய அரபு ஊடகம்.

ஆனால் துருக்கிய இராணுவமோ இந்த ரொக்கட் தாக்குதல் தொடர்பாக எதனையும் வெளியிடவில்லை.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் துருக்கி இராணுவ தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குருதீஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்