தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்

பதுக்கிய பெற்றோலில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ) இடம்பெற்றுள்ளது.

வீட்டின் சுவாமி அறையில் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீ குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

தீ பிடித்து உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுக்கிய பெற்றோலில் தீயில் எரிந்து இறந்த பெண் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பைஷல் இஸ்மாயில்


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்