
தீயில் எரிந்து 44குதிரைகள் பலி
தீயில் எரிந்து 44குதிரைகள் பலி ஓகே அப்பகுதியில் இடம் பெற்ற திடீர் தீ விபத்தில் குதிரை பண்ணையில் இருந்த 44 குதிரைகள் சம்பவ இடத்தில் தீயில் கருகி மூச்சுத்திணறி பலியாகி உள்ளன.
தீப்பாற்றிய பொழுது அந்த கூடாரத்தில் 85க்கு மேற்பட்ட குதிரைகள் இருந்ததாகவும் அதில் 44 குதிரைகள் தற்போது பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தீயானது எப்படி இங்கு பரவியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீப்பரவல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு படைகள் வரவழைக்கப்பட்டு தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுது 44 குதிரைகள் எரிந்தும் மூச்சு திணறியும் அங்கு பலியாகி சடலங்கலாக காணப்பட்டன.
ஏனைய குதிரைகள் தீயணை காயங்களுடனும் மூச்சுத் திணறலுடன் மீட்க கப்பட்டு அவற்றிற்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது .
இந்த தீ விபத்து மின்சார கோளாறு காரணமாக அல்லது மின்சார ஒழுக்க காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
எனினும் குறித்த தீ விபத்து தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
இந்த பகுதியில் இடம்பெற்ற இந்த தீ விபத்தினால் குதிரைகள் பலியான சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
- இந்தோனேசியாவிற்கு வரிச்சலுகையை வழங்கிய டிரம்ப்
- சர்வதேச அமைதிப்படையை சேர்ந்த மூவர்பலி
- இஸ்ரேலிய தாக்குதல்கள் 12பேர் பலி
- ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணை
- காசா மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்
- இஸ்ரேல் இராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் கைது
- எருமை தாக்குதலால் விவசாயி பலி
- போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு
- இந்தோனேசியாவின் 6.7ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
- ஏர்இந்தியா விமானிக்கு மனநலம் பாதிப்பு