திருகோணமலை 3 தேர்தல் தொகுதி -முடிவுகள் அனைத்தும் வெளியாகின


திருகோணமலை 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது

திருகோணமலை மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதி இதே இதே பகுதியில் காணுங்க


திருமலையில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றி

மூதூரில் சஜித் அமோக வெற்றி

சேருவள பகுதியில் கோட்டபாய அமோக வெற்றி

திருகோணமலை மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்:

ஐக்கிய மக்கள் சக்தி – 86394 – 2 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68681 – 1 ஆசனம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 39570 – 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3775