தமிழன் வந்தேறிகளா ?- வீடீயோ

Spread the love

தமிழர்கள் வந்தேறிகளா ..? ஆதி தமிழன் ,பழங்குடியினர் என்ற இரு சொற்பதங்கள் எவ்வாறு உருவானது .?இதில் எது சரியான பதம் ..?

சொல்லாடல்கள் பதங்கள் அரசியல் இலாபம் கருதி கலர் படம் செய்த தந்திர வித்தையை இங்கே காதில் போடுங்கள்

கேள்வி கேட்பவர் ,ஒரு தெலுங்கர் ,அவருக்கு தமிழர் தேசமும் தமிழகத்தில் குந்தி இருந்து தமிழனை வந்தேறி என சொல்வதற்கு துணிவு வந்தது எப்படி ..?

இதனை தெலுங்கிலோ ..? கர்நாடாகாவிலோ போய் சொல்ல முடியுமா ..?


Spread the love