தமிழக மீனவர்களை நாம் தாக்குவதில்லை – முழங்கியது சிங்கள கடல் படை
இலங்கை கடற்படையினர் மனிதாபிமான உள்ளவர்கள் அவ்வாறானவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்தில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை மேற் கொள்வதில்லை
,இலங்கை மற்றும் அதன் கடற்படைக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் தமிழக ஊடகங்கள் இவ்விதம்
பொய்யான செய்திகளை கூறி வருகிறது என சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது ,
ஆமா ஆமா இறுதி போரில் ஒருவரை கூட சிங்கள இராணுவம் கொலை செய்யவில்லை கொன்றது
அனைத்தும் புலிகள் தான்,அதே மக்களை கொன்றனர் ,என இதே வாய்கள் சிங்கள தொடர்ந்து கூவி வருகிறது .பவுத்த இனவெறி என்று உண்மை பேசியது ..?