
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இராணுவம்
ரஷ்யா இராணுவத்தின் su 25 ரக அதி முக்கிய போர் விமானத்தை அதே இராணுவம் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது .
உக்ரைன் ராணுவத்தின் விமானம் என கருதி தவறுகளாக இந்த தாக்குதலை நடத்தி அந்த விமானத்தை வீழ்த்தியுள்ளது .
இவ்வாறான தவறான தாக்குதல் இதற்கு முன்னரும் இடம்பெற்று இருந்தது .
தமது விமானம் இவ்வாறு வீழ்த்த பட்டது என்பதை இதுவரை ,ரஷ்யா தரப்பில் இருந்து பதில்கள் ஏதும் வெளியாகவிலை .