ஜெர்மனியில் Neubrandenburg இராணுவதல் சுற்றிவளைப்பு – பெரும் தாக்குதல் முறியடிப்பு


ஜெர்மனியில் Neubrandenburg இராணுவதல் சுற்றிவளைப்பு – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஜெர்மன் நாட்டின் Neubrandenburg பகுதியில் உள்ள அடுக்குமாடி

குடியிருப்பு பகுதியி சிறப்பு பொலிஸ் இராணுவ கொமாண்டோ படைகளினால் சுற்றிவளைக்க பட்டது

குறித்த நாட்டு இராணுவத்தில் பணிபுரிந்து வரும் நாப்பது வயது இராணுவ

சிப்பாய் ஒருவர் இலத்திரனியல் மூலம் பெரும் பயங்கரவாத தாக்குதல்

ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்த வேளையில் மேற்படி சுற்றிவளைப்பு இடம் பெற்றுள்ளது

இந்த முற்றுகையில் எழுபதுக்கு மேற்பட்ட கமாண்டோ போலீசார் , கவச வாகனகளுடன்

சுற்றிவளைத்தனர் ,கைதான இராணுவ சிப்பாய் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளதாக உளவு துறையினர் தெரிவித்துள்ளனர்

எனினும் இவரது தாக்குதல் எந்த பகுதியில் நடத்த பட இருந்தது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது