
சொக்கலேட்டுக்குள் செத்த எலி
சொக்கலேட்டுக்குள் செத்த எலி ,இலங்கையில் நடப்பது என்ன இலங்கையில் பல்வேறுபட்ட உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்குள்ளே பாரிய உணவு பாதுகாப்பாற்ற முறை காணப்படுகின்றது .
சாக்லேட் சிரப்பில் செத்த எலி என்று காணப்படுகின்ற காட்சி என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
அவ்வாறான காணொளி ஆதாரபூர்வமாக காண்பிக்கப்பட்ட பொழுதும் அந்த நிறுவனத்துக்கு எதிராக எது வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சமூக வாசிகள் தமது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன .
செத்த எலிகள்
இலங்கையில் பல்வேறுபட்ட உணவங்களுக்குள் பூச்சிகள் செத்த எலிகள் இரும்பு கம்பிகள் மற்றும் சொல்லனா பல உடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது சுகாதாரத் தன்மையற்ற நிலையில் அந்த உணவகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா அல்லது அந்த உணவகங்களை கவிழ்கின்ற நோக்கடன் எதிரிகளினால் திட்டமிடப்பட்டு சதிகள் செய்யப்படுகிறதா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது .
சமீப நாட்களாக இலங்கையில் உள்ள உணவகங்களில் இவ்வாறான பல விடயங்கள் வெளிவருகின்ற சம்பவம் சுகாதார மற்ற முறையில் இலங்கையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற என்கின்ற விடயமே தற்போது சமூக பல தினத்தில் மக்கள் மத்தியில் பேசு பொருளாக காணப்படுகின்றது .
இந்த சொக்கலட் செத்த எலி பல ஆயிரம் மக்கள் பார்வையிட்டுள்ள பொழுதும் இதற்கு எதிராக இலங்கை காவல்துறையினர் மற்றும் சுகாதார அமைச்சர் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .