செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

செல்லப்பா செல்லப்பா
Spread the love

செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

செல்லப்பா செல்லப்பா
நீங்க எங்கள் தாயகத்தின்
செல்லப் பிள்ளை அப்பா
எங்க செல்லப் பிள்ளை அப்பா…
பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் பிரிவை எண்ணி லண்டனை சேர்ந்த பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் இந்த பாடலை எழுதியுள்ளார் .

தேசம் எழுந்திட வீரம் ஊட்டியவன் தமிழர் நெஞ்சில் வாழ்கிறான் .காலம் உன்னை மறவாது தமிழர் நெஞ்சம் உங்களை மறவாது ஐயா

| தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa