செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு ,யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.4 skeletons recovered in Semmani
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் At the Siddhupathi Hindu cemetery
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில்
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 43 ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது 4 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப்
மனித எலும்புக்கூட்டு தொகுதி Human skeleton block
புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 224 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன






