செங்கடலில் சவூதி கப்பல் கடத்தல் – ஈரான் போராளி குழு அட்டகாசம்

Spread the love

செங்கடலில் சவூதி கப்பல் கடத்தல் – ஈரான் போராளி குழு அட்டகாசம்

ஏமன் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் கவுதிய இராணுவ படைகள் செங்கடலில் பயணித்து கொண்டிருந்த சவுதி நாட்டின் கப்பல் ஒன்றை ஆயுதமுனை படகுகள் முற்றுகையிட கடத்தி சென்றுள்ளனர்

இவ்வாறு கடத்த பட்ட கப்பல் தற்போது ஏமன் நாட்டின் Salif, துறை,முகத்தில் தரித்துள்ளது ,மேற்படி கப்பலில் உள்ள சரக்கு பொருட்கள் அகற்ற பட்டு வருகிறது

ஈரானுக்கும் சவுதிக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் ஈரானின் ஆதரவு படைகளாக விளங்கும் கவுதிய படைகள் மேற்படி கப்பலை கடத்தி சேர்நதுள்ளது நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *