
சுவையான ஆட்டு இறைச்சி கறி | Mutton curry | மட்டன் பிரட்டல் |mutton gravy | easy mutton curry recipe
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி 1 1/2 கிலோ
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 4
கறிவேப்பில்லை
ரம்பை
Bay leaves few
கறித்தூள் 4 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்
பெரியசீரகம்
கருவா
ஏலக்காய்
இஞ்சி விழுது
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பெரியசீரகம், கறிவேப்பிலை , ரம்பை , bay leaves போட்டு சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம்
பொன்னிறமா வதங்கியதும் அதில் இஞ்சி சேர்த்து வதக்கவும் . பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு இறச்சியை போட்டு நன்றாக கிளறி மூடி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்னர் அதில் கறித்தூள் சேர்த்து கிளறி 10 நிமிடம் தூள் வெக்கை போகும் வரை மூடி வைக்கவும்.
பின் அதில் வாசனை திரவியம் சேர்த்து கிளறி இறக்கி பறிமாறவும்.
சுவையான மட்டன் கறி ரெடி.