
சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம்
சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம் ,கடன் நிலையில் சிக்கித் தவித்துவரும் இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் தமது பேர் ஆதரவை வழங்கி வருமென சீனா அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கின்றார் .
செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது சீனா தூதுவர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .
இலங்கை இந்து பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கு அடிப்படை காரணமாக வித்திட்டது சீனா வழங்கிய கடன் உதவியாகும்.
வீதி அபிவிருத்தி என்கின்ற அடிப்படையில் வீதிகளை அபிவிருத்தி செய்திட கடனை வழங்கியது .
அவ்விதம் சீனா வழங்கிய கடனை மீள் திருப்பி செலுத்த முடியாத நிலையில் இலங்கை மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது .
அதேபோன்று நடவடிக்கையில் தற்பொழுது வேறு பல நாடுகளில் சீனா இவ்விதமான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது அதன் அடிப்படையில் இலங்கை கடனில் சிக்கித் தவித்து வருகிறது .
அதற்கு சீனா மிகப்பெரும் உதவியை வழங்கும் என சீனா அதிகார தரப்பு இப்படி தெரிவித்துள்ளது .
பிரதமர் மோடி இலங்கை வருகின்ற நிலையில் சீனா கருத்து அதற்கு முன்னதாக இவ்விதம், .
இது இந்தியாவை சீண்டுகின்ற ஒரு நடவடிக்கையின் தன்மையாக பார்க்கப்படுகின்றது