
சிறுவர்கள் கட்டிலடியில் ஹமாஸ் குண்டுகள் இஸ்ரேல் பரப்புரை
அல்சீபா மருத்துவமனை வளாகத்தில் கண்டு பிடிக்க பட்ட சிறுவர்கள் நலன் காப்பக பிரிவில் ,அந்த சிறுவர்கள் கட்டிலுக்கு அடியில் ஹமாஸ் ஏவுகணைகள் ,குண்டுகளை வைத்திருந்ததாக இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது .
மிகவும் கீழ்த்தரமான இஸ்ரேல் இந்த இழி செயல்கள் இடம்பெறுவதை அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுதே மக்கள் புரிந்து கொள்ள முடியும் .
சிறுவர்கள் கட்டிலடியில் ஹமாஸ் குண்டுகள் இஸ்ரேல் பரப்புரை
இராணுவ தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத கேவலம் கெட்ட இஸ்ரேல் இராணுவம், இவ்வாறான வெட்டி பரப்புரையில் ஈடுபடுவதை காண முடிகிறது
உலக முதலாவது உளவுத்துறையாகவும் ,தங்கே முதல் தர இராணுவமாக பீற்றி திரிந்த இராணுவம் ,உலக மக்கள் முன்பாக அவமான பட்டுள்ள நிலையில் .
அதனை ஏற்றுகொள்ள முடியாத நிலையில் இவ்விதமான செயலில் ஈடுபட்டு வருவதையோ இவை காண்பிக்கின்றன
ஹமாஸ் வெற்றி மகத்தானது என்பதை இஸ்ரேல் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன
- இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் இடையே போர்
- உக்ரைன் ரஷ்ய சிறப்பு இராணுவ நடவடிக்கை
- ஹமாஸ் தாக்குதலில் 5 இஸ்ரேலிய படை பலி
- சீனா ஹைட்ரஜன் குண்டு சோதனை அதிர்ச்சியில் உலகம்
- ஈரான் இராணுவம் மிகவும் ரகசியமான AI-இயங்கும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது
- ஜெர்மனியில் ஆயுததாரிகள் சுட்டு கொலை
- ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
- அமெரிக்காவில் வீழ்ந்து சிதறிய விமானம் பலர் பலி
- இஸ்ரேல் தாக்குதலில் 49 பேர் பலி
- படகு தீப்பிடித்ததில் 143 பேர் பலி