சிறுவன் முகத்தில் பாய்ந்த 15 துப்பாக்கி குண்டுகள் – சிதறிய உடல் ,அதிர்ச்சியில் மக்கள்


சிறுவன் முகத்தில் பாய்ந்த 15 துப்பாக்கி குண்டுகள் – சிதறிய உடல் ,அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்கா Chester, Pennsylvania, பகுதியில் நேற்று இரவு ஒன்பது மணியளவில்

காரில் வந்த நபர்கள் ஏழுவயது சிறுவன் மீது திடீர்துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தின .

இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான்

இந்த பாடுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை , சடலத்தை

மீட்ட போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்

இந்த சிறுவனை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதல் பின்புலம் இதுவரை வெளியாகவில்லை


,சினிமா படம் போல இந்த துப்பாக்கி சண்டைகள் இடம் பெற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன

சிறுவன் வீட்டை விட்டு வெளியில் வெளியேறும் நேரம் வரை காத்திருந்து குறி தவறாது

இந்த தாக்குதல் அவன் மீது நிகழ்த்த பட்டுள்ளது
என அவர்கள் கருத்துரைத்துள்ளனர்

சிறுவன் முகத்தில் பாய்ந்த
சிறுவன் முகத்தில் பாய்ந்த