சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது
சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது ,யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலய சூழலில் கடையொன்றில் மிக்சருக்குள் பல்லி பொரித்து விற்க பட்டுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .
இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. இந்த பல்லியினை அவர் பொரித்து அதனை விற்பனை செய்துள்ளார் .
அதனை எடுத்து அந்த பொருளை கொள்முதல் செய்த வாடிக்கையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து , குறித்து மிக்ஸர் கடை விற்பனையாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
அதனை அடுத்து தற்போது அவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் பல்லி விற்பனை
இந்த கடை வாடிக்கையாளர் வழங்கிய முறைபாட்டினை அடுத்து, சுகாதார பிரிவால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற வழக்கினை அடுத்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 ஆயிரம் ரூபாய் தண்டமும் வழங்க பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் பல்வேறுபட்ட கடைகள் மற்றும் வீதியோர கடைகள் என்பனவற்றில் இவ்வாறான சுகாதார சீர்கேடான முறையில் ,பொருட்கள் விற்பனை செய்வது ,மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது .
வீதியோர கடைகள் மற்றும் ,மிகப் பிரபலமான உணவகங்களில் கூட இவ்வாறான சுகாதாரமற்ற முறையில், மக்கள் உண்ண முடியாத அளவு அருவருப்பான ,வகையில் உணவு பண்டங்கள் விற்பனை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .
செல்வச் சன்னதி ஆலயத்தில் உணவில் பல்லி
யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலயத்தில் இடம் பெற்ற, இந்த கடையொன்றில் , பல்லி பொரித்து விற்க பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தற்போது இந்த விடயம் ,பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
சீனாவில் பல்லிக்கு ரொம்ப கிராக்கி காணப்படுகிறது .
இலங்கையில் சீனா அகல கால் ஊன்றிய நிலையில் இப்பொழுது பல்லியை பொரித்து து இப்படி விற்கிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது .
இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்று இருந்ததும் ,இது தொடர்பான பலவேறு பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் ,பேச பட்டு வந்ததையும் இங்கே இவ்விடத்தில் நினைவு கூற தக்கது .
- உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு
- மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு
- பேஸ்புக் ஊடாக நிதி மோசடி
- சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்
- அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு
- 3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
- NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
- வெள்ளத்தில் மூழ்கிய 3000 ஏக்கர் வயல்
- மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்
- அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்