சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்

சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா

சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்

இலங்கையில் இறுதி போரின் பொழுது லட்ச கணக்கான தமிழர்களை கொன்று குவித்து பெரும் இன அழிப்பை நடத்தியது

ஆளும் இலங்கை அரசு ,ஆனால் பத்து ஆண்டுகள் கழிந்த

நிலையில் பாதிக்க பட்ட மக்களுக்கான எவ்வித விடியலும் கிடைக்க பெறவில்லை

உள்நாட்டு விசாரணை பொறிமுறை மூலம் இராணுவத்தினர் விசாரிக்க பட்டு தண்டிக்க படுவதுடன் பாதிக்க பட்ட தமிழ்

மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என ஐநா கேட்டு கொண்டது

ஆனால் ஆளும் சகோதர ஆட்சியில் எதுவும் செய்ய படவில்லை ,இதனை அடுத்து நெருங்கி வரும் மனித உரிமை பேரவையில் இந்த

விடயங்கள் மீள தூசி தட்ட பட்டு இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்க வைக்கும் நிலையை ஏற்படுத்த உள்ளது

எதிர்வரும் மனித உரிமை கூட்ட தொடரில் அமெரிக்கா மூலம் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவித்து சர்வதேச

நீதிமன்றுக்கு இலங்கை அழைத்து செல்ல படும் அபாய விடயங்கள் நகர்த்த படும் என முக்கிய பகுதிகள் ஊடாக கசிவுகள் வெளியாகியுள்ளன

இலங்கை மக்களை ஏமாற்றுவது போன்று ஐநாவையும் ஏமாற்ற

நினைக்கும் இலங்கைக்கு சிறந்த உதாரணமாக தமிழ் இன அழிப்பு களம் அமைக்கும் என அடித்து கூறலாம்

Spread the love