
ரயில் நிலையத்திற்கு முன்பாக சடலம்மீட்பு
சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து 65 வயது உடைய ஒல்லியான உயரம் கொண்டவராது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறுதியாக அரை காற்சட்டை மற்றும் சிவப்பு நிற சார அணிந்திருந்த தெரிவிக்கப்பட்டுள்ளது .
விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்
சம்மந்தமாக மேலதிக விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
50 வயதுடைய நபரை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறந்தவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ,
போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .
இதை இயற்கை மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவம் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
நாள்தோறும் இவ்வாறான மனித உடல்கள் வீதிகளில் ,பற்றை காடுகளில் ,நீர் ஏரிகளில், இருந்து மீட்கப்பட்டு வருகின்றன .
அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.
இந்த கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற பொழுது இதுவரை உரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள விடையமே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நாடளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான படுகொலை வன்முறை சம்பவங்களினால்,
நாடு அச்சமற்ற ஒரு நிலை காணப்படுவதுடன் ,இலங்கை ஒரு பாதுகாப்பாற்ற நாடாக தற்பொழுது மாறி வருகிறதா என்கின்ற, சந்தேகத்தையும் இவ்வாறான விடயங்கள் எடுத்துக்காட்டி இருக்கின்றன.
அதிக மக்கள் கூடும் கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக மறுக்கப்பட்ட சடலம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.