கோட்டபாய பெயரை பயனப்டுத்தி – நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய பெயரை பயன்படுத்தி அரச நிறுவனங்களில் வேலை பெற்று தருவதாக கூறி பண
மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ,
மக்களுக்கு ஆசிரியர் நியமனம் பெற்று தருவதாக கூறி பெரும் தொகை ஒன்றரை லட்சம் ரூபா பணம் கோரிய
நபர்கள் பணம் பெறும் பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்