கோட்டபாயாவின் தேர்தல் பிரச்சார செலவு சுமார் 1826 மில்லியன்
இலங்கையில் தற்போது அதிகாரத்தில் அமர்ந்துள்ள கோத்தபாயவின் தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக சுமார் 1826 மில்லியன் ரூபாய்கள் செலவிட பட்டுள்ளனவாம் ,
இந்த பாரிய நிதியை செலவு செய்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
வென்று விட்டார் என தலையில் வைத்து கொண்டாடும் இவர்கள் பின்புல அரசியலில் எது நடக்கிறது என்பதனை
அறியாது மக்கள் மூடர்களாக உழன்று திரிவது வேதனை தரும் செயல் என்பது குறிப்பிட தக்கது