கொரனோ சந்தேக நோயாளிகளை ஏற்றி சென்ற இராணுவ பேரூந்து விபத்தில் சிக்கி சிதறியது,


கொரனோ சந்தேக நோயாளிகளை ஏற்றி சென்ற இராணுவ பேரூந்து விபத்தில் சிக்கி சிதறியது

இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு

பயணிகளை தனிமை படுத்த ஏற்றிய வண்ணம் சென்ற இராணுவ

பேரூந்து ஒன்று பண்டாரகம பகுதியில் விபத்தில் சிக்கி சிதறியது .

இந்த பேரூந்தியில் பயணித்த வெளிநாட்டவர்கள்

படுகாயமடைந்துள்ளனர் .


காயமடைந்த அனைவரும் கொரனோ வைத்திய சாலையில்

சிகிச்சை பெற்று வருகின்றனர் .


இந்த வைத்தியசாலை மாத்தறையில் உள்ளது

அங்கு பயணிகளை இறக்கிவிட சென்ற பொழுதே இந்த பேரூந்து

விபத்து இடம்பெற்றுள்ளது


,கொரனோவில் இருந்து தனிமை படுத்த சென்ற பேரூந்தில் அதில்

நோயற்ற வர்களும் இராணுவத்தின் அலட்சிய போக்கினால் இந்த

விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

காயமடைந்தவர்கள் யாரும் அவர்களது உறவுகளுடன் தொடர்பு

கொள்ள முடியாத தடை விதிக்க பட்டுள்ளதாம்

கொரனோ சந்தேக நோயாளிகளை
கொரனோ சந்தேக நோயாளிகளை