கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு
கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் இலங்கையில் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் மக்கள் மத்தியில் மிக பிரபலம் வாய்ந்த உணவுகளில் கொத்துரொட்டி ,முதன்மை இடம் பிடிக்கிறது .
அவ்வாறான கொத்துரொட்டி, 100 ரூபாவினால் திடீரென விலை ,அதிகரிக்க பட்டுள்ளது ,மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாள் தோறும் இலங்கையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வது ,மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .
இலங்கையில் நாற்பது ரூபா விற்பனையான கொத்துரொட்டி ,ஒரே நாளில்
100 ரூபாவினால் விலை அதிகரிக்க பட்டுள்ள சம்பவம் ,இலங்கை வரலாற்றில் சாதனையாக இடம்பிடித்துள்ளது .