
கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு
கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு ,பாரளுமன்றில் அமைந்துள்ளது ,பாரளுமன்றில் பேசிய சிறிதரன் அவர்கள் இவ்வாறு உரைத்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு மத்திய அரசு எவ்வாறு ஒரு மருத்துவ பொறுப்பதிகாரியை நியமிக்கும் முடியும் என கேள்வி எழுப்பினார் .
வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்
அது தவறு என்பதாகும் ,சட்ட அத்துமீறல் இடம் பெற்றுள்ளதாக ஸ்ரீதரன் பேச்சு இப்படி சுட்டி காட்டுகிறது .
மாநகர சபைக்கு என அதிகார பகிர்வு
மாநகர சபைக்கு என அதிகார பகிர்வு காணப்படுகிறது . அதன் அடிப்படையில் அந்த பிராந்திய சுகாதார அமைச்சரே அதன் பிராந்தியத்திற்கு உரியவரை தெரிவு செய்யவேண்டும் எனப்படுகிறது .என்பதாக அவர் பேச்சு அறிவிக்கிறது .
இரண்டாவதாக மருத்துவர் கேதீஸ்வரன் மீது வைக்க பட்ட போதைவஸ்து மாத்திரை விற்பனை என்பது விசாரிக்க பட வேண்டும் என்கிறார் .ஸ்ரீதரன் .
போதைவஸ்து மாத்திரை தொடர்பாக பேச படவில்லை ,சாவகச்சேரி மருத்துவமனை ஊழல் மோசடிகள் தொடர்பாக பேச பட வேண்டும் ,ஆனால் அதனை ஸ்ரீதரன் எடுத்து விளக்க மறுத்து விட்டார் .
ஊழல் வாதிகளை ஸ்ரீதரன் காப்பாற்றுகிறார்
ஊழல் வாதிகளை ஸ்ரீதரன் காப்பாற்றுகிறார் என மக்கள் இப்பொழுது சிறிதரன் மீது கோபத்தில் உறைந்துள்ளனர் .
ஊழல்வாதிகளைம் காப்பாற்ற ஸ்ரீதரன் முயல்வதாக பல மக்கள் சமூக ஊடகங்களில் பேசிகொண்டுள்ளனர் .
ஆக மொத்தம் பல நல்ல சேவைகளை புரிந்து வரும் ஐயா ஸ்ரீதரன் இந்த பாரளுமன்ற பேச்சு ,அவருக்கு எதிராக திசை திரும்பியுள்ளது ,அவரது ஒட்டு வங்கியை பாதிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- சஜித் இன்று எழுப்பிய கேள்வி
- கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
- ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
- பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
- 5வயது சிறுவன் திடீர் மரணம்
- மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
- முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
- 2027முதல் இலங்கையில் புதிய வரி
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்