கூட்டமைப்பு மக்களை முட்டாள் ஆக்குகிறது – கருணா கதறல்


கூட்டமைப்பு மக்களை முட்டாள் ஆக்குகிறது – கருணா கதறல்

இலங்கையில் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் அரசியல் தீர்வு திட்டம் என்றதை

வைத்து கொண்டு தமிழ் மக்களை அடிமை படுத்தி வருவதாக தேச துரோகி கருணா தெரிவித்துளளார் .

தமிழர்கள் அபிவிருத்தியில் மூழ்கி ,ஆடம்பரத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதும் ,தீர்வு விடயங்கள் எதுவும் பேச கூடாது என்பதாக கருணாவின் சிந்தனையாக உள்ளது .

வளர்ந்து வந்த புலிகள் அமைப்பை பிரபாகரன் தன்னை கொன்று விடுவார் என அஞ்சி நடுங்கிய எட்டப்பன் கருணா சிங்கள அரசுடன் இனைந்து காட்டி கொடுத்து அந்த விடுதலை போராடடத்தை முற்றாக அழித்து

தமிழர்கள் அடிமையாக்கி சிங்களவன் காலில் விழும் நிலையை உருவாக்கியது இதே கேடு கெட்ட கருணா தான் என்பதை மறந்து

மக்கள் நலன் ,தீர்வு தொடர்பாக குடிபோதையில் உளறி திரிகிறார் இந்த தேச துரோகி கருணா ,கோட்டபாய இவரை வைக்க வேண்டிய இடத்தில் எட்டப்பன் என்ற

நிலையிலேயே வைத்துளளார் என்பதை இந்த கருணா மறந்து விட்டார் போலும்

பிரபாகரனையே காட்டி கொடுத்த நீ எம்மை சும்மாவா விடுவாய் என கோட்டா எண்ணுவது சரிதான் போலும் .