
கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்
கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம் ,கிளிநொச்சியில் ஆடை தொழில் சாலை ஒன்றில் கருசிதைவு எச்சங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.
குறித்த ஆடை தொழில்சாலையில் இந்த கரு சிதைவு எச்சங்கள் எவ்வாறு கண்டு பிஇடிக்க பட்டன என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .
மேலும் சம்பவ இ டத்திற்கு விரைந்த நீதவான் நீதிபதி அவர்கள் ,சம்பவத்தை பார்வையிட்டு சென்றுள்ளார் .
மேற்படி கருச்சிதைவு எந்த பெண்ணுக்கு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கருச்சிதைவுக்கு உள்ளன பெண்
இவ்வாறு கருச்சிதைவுக்கு உள்ளன பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் சிங்கள அரச ஆட்சியிடம் தமிழர் தாயக பகுதி வசப்பட்ட பின்னர். இவ்வாறான சமூக விரத செயல்பாடுகள் அத்துமீறி செல்கிறது .
நிறுவனகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டி ,மற்றும் ஏழைகளின் பலவீனத்தை பயன்படுத்தி, இவ்விதமான தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .
மக்கள் மத்தியில் போதைவஸ்து கலாச்சாரத்தை பரப்பி அதன் ஊடாக , இவ்வாறான நாசகார திட்டங்கள் அரங்கேற்ற பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .