கிறையின் விழுந்து இருபது பேர் காயம் -ஆபத்தான நிலையில் சிலர்


கிறையின் விழுந்து இருபது பேர் காயம் -ஆபத்தான நிலையில் சிலர்

அமெரிக்கா Austin, Texas பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த

கிறையின் ஒன்று திடீரென சரிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அங்கு

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் இருபது பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் சிலர் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

குறித்த கட்டிடங்கள் மீது கிறையின் வீழ்ந்ததால் அந்த கட்டு மான

பணிகளும் சேதமடைந்துள்ளன ,இதனால் பல லட்சம் டொலர் இழப்பு ஏற்பட்டுளள்து

மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன