காவிய நாயகரே உம் காலடி பணிகிறோம்
காவிய நாயகரே உம் காலடி பணிகிறோம் | மாவீரர் பாடல் | Maaveerar songs 250 |Ai Tamil Song
தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .
பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .
இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .
பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .
நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .
- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமை

- செங்கடல் தீவு அருகே பழங்குடியினரை ஏற்றிச் செல்லும் படகை மீட்க ஹூதிகள் முயற்சி

- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- சவூதி எண்ணெய் நகரமான தம்மாமில் உள்ள விமான நிலையத் தாக்குதலில் இருவர் பலி, 8 பேர் காயம்








