Posted in இலங்கை செய்திகள் காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது Author: நலன் விரும்பி Published Date: 13/07/2020 Leave a Comment on காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது Spread the love காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது இலங்கையில் காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையில் சுமார் 993 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் இவ்வாறு கைதானவர்கள் பலவேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது