காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி
Spread the love

காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி ,காலி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

காலி, டங்கெந்தர, டிக்சன்

காலி, டங்கெந்தர, டிக்சன் சந்திப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காலி, டங்கெந்தர, டிக்சன் சந்திப்புப் பகுதியில் இன்று காலை (12) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காவல்துறையின் தகவல்படி

காவல்துறையின் தகவல்படி, காரில் வந்த மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்ட அவர்,

பின்னர் சிகிச்சைக்காக கரபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.