காதலி ,மகளை துடி துடிக்க சுட்டு கொன்ற காதலன்


காதலி ,மகளை துடி துடிக்க சுட்டு கொன்ற காதலன்

அமெரிக்கா Kansas பகுதி நபர் ஒருவர் தனது காதலி மற்றும் அவரது
எட்டு வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்

அவர்களது வீட்டில் இடம் பெற்ற இந்த படுகொலை
சம்பவத்தை அடுத்து குறித்த காதலன் தற்பொழுது கைது செய்ய பட்டுளளார்

இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
கைதானவரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

இந்த கொலை குற்றத்திற்கு இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

அதிக படு கொலைகள்,,மற்றும் வன்முறை சம்பவங்கள் ,துப்பாக்கி சூடுகள் இடம்பெறும் நாடாக அமெரிக்கா மாறி வருகிறது ,

மக்களின் ஆயுத பாவனையே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,

இந்த ஆயுத பாவனையே தடுக்க அரசு முடியாது தினறி வருகிறது .

காதலி மகளை துடி துடிக்க
காதலி மகளை துடி துடிக்க