காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு


காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு

பிரிட்டன் வட ஐயர்லாந்த் பகுதியில் காணாமல் போன பதின் நான்கு வயது சிறுவன்


ஒருவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்

இவ்வாறு மீட்க பட்ட சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த

பட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

காணாமல் போன வாலிபன்
காணாமல் போன வாலிபன்