காசாவில் மக்களை கொல்லும் இஸ்ரேல் – 210 பேர் மரணம் – 1200 பேர் காயம்

Spread the love

காசாவில் மக்களை கொல்லும் இஸ்ரேல் – 210 பேர் மரணம் – 1200 பேர் காயம்

இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது வான்வழி

தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது ,இதில் இதுவரை 210 மக்கள் பலியாகியும் சுமார் 1200 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அதிகம் சிறுவர்கள் என அங்கிருந்து வரும் காட்சிகள் ஊடாக காணமுடிகிறது

போராளிகளை கொன்று குவிப்பதாக கூறியவாறு இலங்கை சிங்கள இராணுவத்தின் பாணியில்

அப்பாவி மக்களை கொன்று குவித்தும் ,அவர்களது வாழ்விடங்களை ,சொத்துக்களை அழித்த வண்ணம் உள்ளது

தொடர்ந்தும் இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையை தடுக்க தவறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு

சபை வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளது ,இவர்கள் இஸ்ரேல் ,அமெரிக்காவின் பொம்மைகளாக செயல்படுவதை இதன் ஊடக காணமுடிகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *