கனடாவில் இருந்து வந்த தமிழர் -வெள்ளைவானில் கடத்தி கொலை
கனடாவில் இருந்து இலங்கை வந்த யாழ்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் வெள்ளவத்தையில் வைத்து வெள்ளை வானில் கடத்தில்செல்ல பட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,கொடிய சித்திரவிதைகளின் பின்னர் கொலை செய்ய பட்டவரது சடலம் புத்தளம் ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் போட பட்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுளது ,கோத்தபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்றா மூன்றாவது மிக பெரும் வெள்ளை வான் கடத்தல் இது என்பது குறிப்பிட தக்கது