கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?

கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?

பிரிட்டனில் கணவன் இறந்த மூன்றாம் நாளில் கொரனோ

நோயினால் பாதிக்க பட்டு இருந்த மனைவி இறந்துள்ளார்

தந்தையின் இறுதி கிரியை நிகழ்வுகளை நடத்த பிள்ளைகள்

முனைந்த பொழுது தயாரும் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து மேலோகத்தில் வாழ்வார்கள் என பிள்ளைகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

ஒருவரை ஒருவர் பிரிந்து வசித்தது இல்லை எனவும், இப்பொழுது இவர்கள்

இணைந்தே சென்றுள்ளனர் என அயலவர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

இது தான் பந்த பாசம் என்பதா ..?

கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி - இது தான் காதலா ..?
கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?