கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
கடலில் மூழ்கிய சரக்குகப்பல் ,கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது .
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் விளைஞ்சும் துறைமுகத்தில் இருந்த புறப்பட்ட லைப்ரியா கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் 24 பணியாளர்களும் கப்பலில் இருந்ததாகவும் 71 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா திருவனந்தபுரம் பலிங்கம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கப்பல் கவீழ்ந்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
உடன் கடலில் பயணிக்கின்ற கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்த நிலையில் ,இந்த அனைத்து கட்சிக்கு எந்த காப்பல் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கவிழ்ந்த பொழுது அதில் இருந்த பல கொண்டெனர்கள் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்

- இலங்கை இந்தியா பேச்சு

- துப்பாக்கிச் சூடு

- 729 மில்லியன் அமெரிக்க டாலர் இலாபம் அனுரா அரசு

- எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

- இஸ்ரேலில் வாழும் இலங்கையருக்கு எச்சரிக்கை

- அடிய பாரு அடிய பாரு மாப்பு |அடக்க வந்தவன் வாங்கி கட்டுறான் பாரு |ஈரான் வெற்றி பாடல் பாட்ட கேளு நண்பா

- 204சிப்பாய்களுடன் இலங்கையில் ஈரான் கப்பல்

- யாழில் படகு கவிழ்ந்து 15பேர் மாயம்

- சம்பள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக சம்பள ஆணைக்குழு நியமிக்கப்படும் – பிரதமர்

- வளைகுடா விமான பறத்தல் வீழ்ச்சி

- இலங்கை கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை












