ஒருலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – மாதம் 35,000 சம்பளம் – ஆள் சேர்க்கும் அரசு
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு தற்போது தேர்தலில் வழங்க பட்ட வாக்குறுதிக்கு அமைவாக
தற்போது ஒருலட்சம் பேருக்கு வேலைவாய்பு என்ற ரீதியில் தனது படலத்தை விரித்துள்ளது ,
இதில் வறுமை கோட்டுக்குள் உள்ள சுமார் ஒருலட்சம் பேரை தெரிவு செய்கிறது ,
இவ்வாறு தெரிவாகும் நபர்களுக்கு மதம் தோறும் முப்பத்தி ஐயாயிரம் ரூபா சம்பளம் வழங்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
இதனை அடுத்து இந்த ஆள்சேர்ப்பு பணியில் ஒரு குழு அமைக்க பட்டு அந்த குழு மாவடட ரீதியாக செயல் பட்டு
ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது . இது பாரளுமன்ற தேர்தலை மையமாக வைத்து இடம்பெறுகிறது