எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maa

எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maa
Spread the love

எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maa


எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maaஇலகுவான முறையில் எள்ளு மா |இந்த எள்ளுமா மிக சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும் .

எள்ளுமா மிக உடலுக்கு அதிக சத்தியை கொடுக்க வல்லது ,கிராமத்து முறையில் பாரம்பரிய எள்ளுமாவை இப்படி செய்து சாப்பிடுங்க மக்களே .

தேவையான பொருட்கள்


200 கிராம் எள்ளு
150 கிராம் உளுத்தம்மா
100 கிராம் வறுத்த வெள்ளை அரிசி மா
300 கிராம் சீனி
15 ஏலக்காய்,
சிறிதளவு மிளகு தூள்

செய்யும் முறை

முதலில் எள்ளைப் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்தல்.பின்பு அதனுடன் சீனியை போட்டு அரைத்தல். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி அரிசிமா, உளுத்தம்மா,

சிறி தளவு ஏலக்காய் தூள் சிறிதளவு மிளகுத்தூள் போட்டுக் கலக்கிய பின் மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்தல். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரிசூவில் சுற்றுதல்.

குழந்தைகள் முதல் வயோதிபர் வரை விரும்பி உண்ணலாம். சத்துள்ளது மட்டுமன்றி ஆரோக்கியமாகவும் வாழ உதவும் எள்ளுமா. உண்டு சுவையுங்கள்.

Ellum maa in easy way | Ellum ma is one of the most favorite foods of children. Elluma is able to give more health to the body, make and eat traditional Elluma like this, people.

வீடியோ