
எரியும் எண்ணெய் தாங்கிகள்
எரியும் எண்ணெய் தாங்கிகள் ,உக்கிரேன் நாட்டின் நிறுவ பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்திவருகின்றன .
கடந்த முப்பது நாட்களாக உக்கிரேன் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .
இதனால் உக்கிரேன் உள்கட்டமைப்புக்கள் பலமான சேதங்களை சந்தித்து வருகிறது .
பல கிராமங்கள் பல மாதங்களாக மின்சாரம் தொலை தொடர்புகள் இன்றி தவித்து வருவதாக அங்கிருந்து பவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
ரஷ்ய உக்கிரேன் மீது நடத்தி வரும் தாக்குதலில் பல மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .