எரியும் இஸ்ரேல் சரக்கு கப்பல்
எரியும் இஸ்ரேல் சரக்கு கப்பல் ,இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை ஈரான் குறிவைத்ததால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது
இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை
ஹோர்முஸ் ஜலசந்தியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை ஈரான் குறிவைத்ததால், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக புரட்சிகர காவலர்
கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி
கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
இந்த தாக்குதல் மிக பெரும் அதிர்ச்சியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
- சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு

- யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து

- இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்

- டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது

- பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்பு

- எங்கள் விமான தளங்கள் இயங்குகின்றன ஈரான்

- ஹோர்முஸ் அருகே ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி கைப்பற்றியது

- உல்லாச பயணம் வீழ்ந்தது அலறும் அனுரா அரசு

- நாங்கள் போருக்கு அஞ்சவில்லை’ அரசாங்கத்திற்கு ஆதரவாக ஈரானியர்கள் பேரணி

- 8குழந்தைகளை சுட்டு கொன்ற நபர் அமெரிக்காவில் பயங்கரம்

- அடுத்த ஆண்டு வரை ஒரு கேலன் பெட்ரோல் விலை 3 டாலருக்கு மேல் நீடிக்கக்கூடும் என அமெரிக்க

- ஈரானிய எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா








