எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்

எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்

எங்கள் நாட்டின் மீது இராணுவ படையெடுப்பை மேற்கொண்ட எதிரி இராணுவம் ஓட ஓட அவர்களை விரட்டி தாக்குவோம் என உக்கிரேன் இராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது .

எதிரிகள் முன்னேற்ற வழிகள் யாவிலும் உக்கிரேன் இராணுவம் தயார் நிலையில் உள்ளது ,நாற்பது நாடுகள் ஆதரவுடன் எதிரிகளை ஓட ஓட விரட்டி தாக்கி வருகிறோம் .

Follow ME

எமது மண்னையும் ம் மக்களையும் காப்பாற்றிட அமெரிக்கா,பிரித்தானியா தொடர்ந்து ஆயுத உதவிகளை புரிந்த வண்ணம் உள்ளன .இந்த ஆயுதங்களே எதிரி இராணுவம் தப்பி ஓட காரணமாக உள்ளது .

அதிர்ச்சியில் எதிரி நாடுகள் வடகொரியா புதிய வகை ஆயுதம் தயாரிப்பு

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டு முறை உக்கிரேனுக்கு பயணம் புரிந்து தனது நேரடி ஆதரவையும் .

எதிரி இராணுவம் செயல் இழக்க வைக்க அதற்குரிய ஆயுத தளபாட உதவிகளை வழங்குவோம் என தெரிவித்து சென்றுள்ளார் .

உக்கிரேன் மீது ரசியா இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தும் உக்கிரேன் இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தமது எதிரி இராணுவத்தை விரட்டி தாக்கிய வண்ணம் உள்ளனர் .

பாம்பு தீவில் நிலை கொண்டிருந்த ரசியா இராணுவம் மீது எதிர் தாக்குதல் நடத்தினர் .அங்கு மைக்க பட்ட எதிரிகளின் ஆயுத முகாம்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் என்பன அழிக்க பட்டு எதிரிக்கு பலத்த அடி வழங்கியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது .

உக்கிரேன் அரசுக்கு பலமான ஆயுத தளபாடங்களை மேற்குலக எதிரி நாடுகள் வழங்கி வருகின்ற நிலையில், தற்போது ரசியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஐ சி எம் ஏவுகணைகளை பயன் படுத்த தயராகி வருகிறது .

இந்த குண்டுகள் பல தொன் எடை கொண்டவை .அவை வீழ்ந்து வெடிக்கும் பகுதிகள் முற்றாக அழியும் நிலையை ஏற்படுத்த கூடியவை .

அவ்விதமான நாசகார தாக்குதலை நடத்திட எதிரி இராணுவம் என கூறி வரும் ரசியா இராணுவம் உக்கிரேனுக்கு மரண அடி வழங்க தன்னை தயார் படுத்தி வருகிறது.

இந்த ஏவுகணைகள் ரசியா எதிர் பார்ப்பது போல எதிரி நிலைகளை துல்லியமாக தாக்கி பலத்த சோதனைகளை எதிரிக்கு ஏற்படுத்துமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published.